மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்
  • அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவு!
  • அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

கவிதை

எங்கள் கலங்கரை விளக்கம் நீங்கள்!
அப்துல் சத்தார், 1 - 15 September 2022


மந்தைகள் போல்
நுழைந்தோம்
நல் இடையனானீர்


மீன் குஞ்சுகளா#
திரிந்தோம்
மாலுமியானீர்


கருங்கல்லா#
நின்றோம்
புது சிற்பியானீர்


வெறும் மண்ணா#
கிடந்தோம்
குயவனானீர்


திக்குத் தெரியாமல்
அலைந்தோம்
வழிகாட்டியானீர்


விண்மீனா#
ஒளிர்ந்தோம்
கலங்கரை விளக்கமானீர்


நேர்கோட்டில்
செல்கிறோம்
நல் ஆசிரியரானீர்தொடர்புக்கு : 9843141471
(செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்