மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

நூலகம்
அஸ்மத் ஃபலீளா  இரண்டாம் ஆண்டு மாணவி தய்யிபா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி, ஜனவரி 1-15, 2026


நூலகம் என்பது
அறிவின் ஒளி
ஆற்றல்களின்
பிறப்பிடம்

புத்தக வாசிப்பு
அறிவை வளர்க்கும்
வாசிப்பை நேசிப்பது
வாழ்க்கையை மாற்றும்

சாதனை புரிய ஆசைப்படுபவன்
புத்தகங்களுடன் இருப்பான்
சாதனை புரிந்தவன்
புத்தகத்திலே இருப்பான்

நாம் வாழும் வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றுவது
நூலகமே!

புத்தகங்கள் இல்லை என்றால்
சந்ததிகள் பாழாகிவிடும்

நூலகம் செல்வோம்
நுண்ணறிவுடன்
வாழ்வோம்!


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்